சென்னை ரோடும் பகவத் கீதையும்

தினமும் அலுவலகம் காரில் பயணம். இந்த பயனிதிற்கு 30 ருபாய் தண்டம் வேறு. ரோட்டில் எப்பொழுதும் வேலை. ஒரு லேன் காலி. இந்நாட்டு மன்னர்கள் தெருவை கடக்க 33 உடைக்கப்பட்ட Crossings . “என் கடன் ஓட்டுவது மட்டுமே ; நிற்க அல்ல ” என்ற லாரிகள். மன்னர் புருஷோத்தமனின் யானை படை யாய் பஸ்கள் மற்றும் இரண்டு, இரண்டரை, முன்று, ஒன்று, சக்கர வாகனங்கள் அங்கும் எங்கும் செல்ல, கொடுத்த 30 ருபாய் யும் , காரின் விளிம்புகளையும் எண்ணி கொண்டே செல்லும் நான். தினம் பயணத்தில் எனது ரத்த குழாய் “மழை நீர் சேகரிக்கும் திட்டம்” ( ம நீ சே தி ) முந்மிருந்த சென்னை குழாய் யாய் மாறாமல் எனது ம நீ சே தி சுவாமி Paramarthananda பகவத் கீதா. இன்று ஞான யோகாவை விவரிக்கும் 4th chapter . “கர்ம யோகா விருப்பு வெறுப்புகளை நீக்க உபாசனை மனதை அந்தர் முகம் ஆக்க ஞானயோகம் ஜிவாத்மா பரமாத்மா பேதத்தை அழிக்க ” Summary . அருமை. கேட்டல் மட்டும் போதுமா. நடை முறை படுத்த வேண்டாமா. செயல்கள் ஈஸ்வர சமர்பனமாய், பலனை பிரசாதமாய் பார்க்கும் குணத்தை எப்படி பெறுவது. இட்லிக்கு மிளகாய் பொடி இல் ஆரம்பித்து, promotion , appriasal , செய்யும் வேலை , பிறருடனான சம்பாஷனை , varied dimensions of “விருப்பு வெறுப்பு”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: