அஸ்வதின் நல்லூர் மனிதர்கள்

அஸ்வதின் நல்லூர் மனிதர்கள் படித்தேன். ஒரே மூச்சாக. இதற்கும் P எ Krishnan புலி நகக் கொன்றையும் மனது ஒப்பிட்டது. புலி நகம் ஒரு குடும்பத்தின் வழியாக
பலரை அறிமுகம் செய்ய, நல்லூர் மனிதர்கள் ஒரு தனி மனிதர் வழியாக பலரை அறிமுகம் செய்கிறது. அனதராமனின் வாழ்கை வாழ்வா ? வீழ்ச்சியா ? சந்திரசேகரின் மரணத்தின் கற்பிதம் என்ன ? கர்மம், உபாசனை, சரவணம் , மனனம் , நிதி தியாசனம் என்று ஏற வேண்டிய வாழ்கை தடம் மாற கர்ம உச்சியிலிருந்து விழுந்து விடும் வாழ்கை சித்திரம்.
அஸ்வதின் நடை தெளிந்த நிரோடை போல் அலட்டல் இல்லாமல் அழைத்து செல்கிறது. விஸ்வநாதன் காத்து இருந்தது தந்தையின் மரணதிருக்கா? இந்த கதை படித்து முடிந்தவுடன் வாழ்கை பற்றிய கேள்விகள் மீண்டும் . ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழதியது போல, வாழ்கைக்கு பல வித உயர்ந்த அர்த்தத்தை கற்பிப்பது நமது அகங்காரம் தானோ ? ஏனோ எனது அகங்காரம் இதை ஏற்று கொள்ள மறுக்கிறது.

Advertisements

One Response to “அஸ்வதின் நல்லூர் மனிதர்கள்”

  1. Chitra Says:

    Baskar thanks for the visit to my blog My pilgrimage.I cannot read Tamil hence won’t be able to comment. I appreciate what your comment too.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: